++ டிசம்பர் 1-ம் தேதிக்குள் இந்த கல்லூரிகளை திறக்க உத்தரவு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
டிசம்பர் 1-ம் தேதிக்குள் இந்த கல்லூரிகளை திறக்க  உத்தரவ

மருத்துவ கல்லூரிகளை டிசம்பர் 1-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ கல்லூரிகளை திறக்கவேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 2020 -21 ம் கல்வி ஆண்டிற்க்கான முதுநிலை நீட் தேர்வை மார்ச் -ஏப்ரலில் நடத்தவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...