இந் நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, இன்றும், நாளையும் நடப்பதாக இருந்த தட்டச்சர் பதவிக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 8, 9ல் நடக்கும். இத்தகவல், விண்ணப்பதாரர்களுக்கு, 'இ- - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...