++ ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னை ஐஐடி..! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், 37வது இடத்தை மும்பை ஐஐடியும்,  47 மற்றும் 50-வது இடத்தை டெல்லி, சென்னை ஐஐடிக்கள் பெற்றுள்ளன.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...