++ மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் இன்று கிடையாது. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
online-class-2

நிவர் புயல் காரணமாக  தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்- லைன் வகுப்புகளுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...