Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட  "ஊதிய நிர்ணயம்" மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போது அறிவுக்கப்பட்ட ஊதிய உயர்வினாலும், PAB ஊதியம் வழங்காததாலும் 1000 பேர்க்கும் மேற்ப்பட்ட  பணியாளர்கள் மிகவும் பதிக்கப்படுகின்றர்கள். குறிப்பாக வட்டார வள மைய தலைப்பில் கீழ்
2007 முதல் 2013 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு (கணக்காளர்கள்) எவ்வித ஊதிய வேறுபாடுமின்றி 2014 ஆம் ஆண்டு Pay Fixation  ஒரே அடிப்படை( சமமாக ,ஊதிய வேறுபாடின்றி) 8,400 ஊதியம்(SMC a/c+DEO) வழங்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள Pay Fixation னில் 2014 னில் பணியில் (10080+20%+12100) சேர்ந்தவர்களுக்கும் மற்றும்  2015 பணியில் சேர்ந்து இருக்கும்  ( கணக்காளர் =11500 மற்றும் மற்றும் கணினி விவர பதிவாளர் =11,000) ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் RMSA வில் இருந்து ஒருங்கிணைந்த கல்விக்கு
( Accountant more than 10 years முன்பு 10500 தற்போது 12100 மட்டுமே SSA 2014 (6years) new salary also 12100 மற்றும் 2017& 18 இல் பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்பு 7500  தற்போது 11500, Data Entry operator முன்பு 6500 தற்போது 11000 ) வந்தவர்களுக்கு  ஊதியம் மட்டுமே இங்கு கணக்கிடப்பட்டுள்ளது பனியன் காலம் கணக்கிடப்படவில்லை.

SSA & RMSA வில் பணியில் சேர்ந்தவர்களின் பணியின் காலம் அடிப்படையில் இங்கு ஊழியம் கணக்கிடப்படவில்லை . பணிக்காலம் கணக்கில் கொள்ளாத போது, அனைவருக்கும் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஊதியமாக வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது சதவீத அடிப்படையில் இவர்கள் செய்திருப்பது வருங்காலங்களில் அனைவருக்கும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்  தவிர எந்தவித பலன்களும் இருக்காது.

இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்ய முடியுமா.. அமல்படுத்துவது கடினம்
புதிய ஊதிய நிர்ணயத்தில் வாங்கப்பட்டுள்ள ஊதியம் ஏற்புடையதா?
8th= Driver 12,000
B.com =Accountant 11500
+2 =Data entry operator 11000
கல்வித்துறைக்கு படிப்பின் அருமை தெரியாதா?
 ஊதிய உயர்வில் எந்த பலனும் அளிக்கவில்லை மற்றும் ஊதிய நிர்ணயமும் பலனும் அளிக்கவில்லை. இதை உடனே மறுபரிசீலனை செய்து 1000 பணியாளர்களுக்கு "PAB நிர்ணய ஊதியம் வழங்கிட மதிப்புமிகு. மாநிலத் திட்ட இயங்குநர் அவர்களையும், தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை  ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்..!
நன்றி..!
Screenshot_20201127_123507

Screenshot_20201127_123438




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive