++ மதுரையில் -CPS ஒழிப்பு இயக்கம் - மாநில ஆலோசணை கூட்டம்-நாள்- 22. 11.20 ஞாயிறு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

CPS  ஒழிப்பு இயக்கம் -மாநில மையம் -மாநில ஆலோசணை கூட்டம்


நாள்- 22. 11.20 ஞாயிறு


நேரம்காலை 10 மணி

இடம்அன்னை மகால்


அண்ணா பேருந்து நிலையம் அருகில்


சினி ப்ரியா மினி ப்ரியா தியேட்டர் அருகில் -மதுரை


CPS தொடர்பாக வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து 25 .11 .20 வுடன்  2 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது

 

CPS தானாக அரசுகள் இரத்து செய்யாது

 

CPS இரத்து செய்ய தமிழக அரசுக்கு நிர்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்

 

CPS ஒழித்திடுவதற்கென திட்டமிட

 

CPS ல் பணிபுரியும் நண்பர்களை அழைத்து வருக


தங்கள் வருகை எதிர்நோக்கி மு. செல்வக்குமார்

9443170817

S.ஜெயராஜராஜேஸ்வரன்


9787345448

மாநில ஒருங்கினைப்பாளர்கள்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...