நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் கூறினார். கொரோனா தொற்று அதிகம் உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...