*கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
*மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது
*மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம்
அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்
தொற்று குறைந்தால் பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகள் தரப்படும்
இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...