சென்னை: நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அத்தியாவசிய அவசிய உதவிகளுக்கு தொடர்பு கொள்ள, மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
» நிவர் புயல் எதிரொலி: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...