++ நிவர் புயல் முன்னெச்சரிக்கை: பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரை விடுமுறை அறிவிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_officialபுதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி,காரைக்காலில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் புயல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...