தமிழகத்தில் இன்று 33,764 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - 475 பேர் உயிரிழப்பு


கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 33,764 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றை விட 521 என்ற எண்ணிக்கையில் இன்று குறைந்துள்ளது. சுமார் 475 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து நாட்களில் இன்று தான் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகி உள்ளது. அதே போல 29,717 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 33,10,224 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 1325 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 3561 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இந்த எண்ணிக்கை 4268-ஆக உள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் மாதிரியான மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18,713 ஆண்களும், 15,051 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவை - 7,743

செங்கல்பட்டு - 1,870

திருப்பூர் - 2,074

மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.05.2021 )

IMG_20210527_195625மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 30,063


இன்றைய உயிரிழப்பு : 474

சென்னை மட்டும் - 79

இணைநோய் இல்லாதவர் - 125

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive