PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 31.05.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 31.05.2021 ) இன்று 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 3,01,781

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,596   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 897

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 3,488

செங்கல்பட்டு - 1,138

திருப்பூர் - 1,373

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.05.2021 )

IMG-20210531-WA0026


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 31,233


இன்றைய உயிரிழப்பு : 478

சென்னை மட்டும் - 91

இணைநோய் இல்லாதவர் - 108

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group