ஏற்கனவே இருந்த ஆணையர் மாற்றுப் பணியில் சென்றுவிட்டதால் கூடுதலாக அப்பொறுப்பினை இயக்குநர் வசம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆணையராக திரு நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பதவியில் எவ்வித மாற்றமும் இல்லை.