- தமிழக அரசு கருணையோடு பரிசீலித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பு
1998 முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு பணி
ஆணை வழங்கி பள்ளி அல்லது பி.ஆர்.சி எதேனும் ஒரு இடத்தில் வருகை பதிவேடு
பராமரித்து,
வங்கி கணக்கில் ஊதியம் ,
RCI - CRE பயிற்சி SPO மூலமாக நடத்த வேண்டும்.
மதவிடுப்பு ,
மகப்பேறு விடுப்பு ,
நல்லாசிரியர் விருது பரிந்துரை ,
டிசம்பர் 3இல் உரிய அங்கீகாரம் அளித்து கெளரவித்தது பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்குவித்தல் வேண்டும்.
விபத்து காப்பீடு ,
EPF பிடித்தம் ,
இறப்பு இழப்பீடு ,
விழாக்கால முன்பணம் ,
சிறப்பு பயிற்றுநர்: மாற்றுத்திறனாளி மாணவர் விகிதாச்சாரம் 1:30 என நிர்ணயம்
போக்குவரத்து படி ₹.3000 என MHRD பட்ஜெட்டில் கேட்டு வழங்குதல் ,
மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்கள்- சிறப்பு ஊர்திப்படி ₹.2000 என நிர்ணயம்,
EMIS அடையாள அட்டை ,
விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்
மத்திய அரசு பங்களிப்பு 18000 + மாநில அரசு பங்களிப்பு 12000 = ₹.30000 என ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
உள்ளிட்ட
அடிப்படை பணிச்சலுகைகள் வழங்கி அதற்கான பணி வழிகாட்டு நெறிமுறைகள்
மற்றும் Staff Register கல்வித்துறை மூலமாக பராமரிக்க வேண்டும்.
தொடக்க
மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் பயிலும் 1.5 இலட்சம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு RTE கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி
தமிழக அரசு நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை.
எனவே
தற்போது உள்ள நிதி நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு DPEP , SSA , SS
திட்டங்களில் 23 ஆண்டு பணி அனுபவம் பெற்று பணியாற்றி வரும் 1761 சிறப்பு
பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு முன்னுரிமை வழங்கி கருணை அடிப்படையில்
அரசுப்பள்ளிகளில் பணிநிரந்தரம் செய்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும்.
Day
Care Centre / School Readiness Programme இல் கடும் பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறன் மாணவர்களை பாதுகாத்து பராமரித்து பணியாற்றி வரும் பராமரிப்பு
ஆசிரியர். மற்றும் பராமரிப்பு உதவியாளர் இருவருக்கும் அடிப்படை
பணிச்சலுகைகள் அளித்து முறையே 10000 / 5000 என ஊதியம் வழங்க வேண்டும்.
கோரிக்கை குறித்து தமிழக அரசு கருணையோடு பரிசீலித்து நிறைவேற்றிட வேண்டுமாய்
SS-IE_Tamilnadu
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில்
மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி...நன்றி... நன்றி....
ReplyDelete