PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 24.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 24.09.2021 ) இன்று 1,734 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,745 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 17,196

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 81

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 205  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 210

👁️‍🗨️ஈரோடு - 119

👁️‍🗨️செங்கல்பட்டு - 122

👁️‍🗨️திருப்பூர் - 88

👁️‍🗨️ தஞ்சை - 61

👁️‍🗨️ சேலம் - 78


 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.09.2021 )

IMG-20210924-WA0022


💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,631

▪️இன்றைய உயிரிழப்பு : 27 ( 35,454 )

▪️சென்னை மட்டும் - 3

▪️இணைநோய் இல்லாதவர்  - 2






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group