NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவ. - டிச. மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு.

.com/


20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு அட்டவணை, தேர்வுமுறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive