ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
தெரிவு செய்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதால் பார்வையில் கண்ட அரசாணைகளின் மூலம்
அனுமதிக்கப்பட்ட வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட
விவரத்தை இச்செயல் முறைகள் நிடைக்கப்ப பெற்ற உடன் ( 27.09.2021 பிற்பகல் 6
மணிக்குள் ) இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து
vacatianaltn@gmail.ccm என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கையொப்பமிட்ட
பிரதியினை Scan செய்து உடனடியாக அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
Half Yearly Exam 2026
- Half Yearly Exam Questions Download
- Public Exam Question Papers Download
- 2nd Mid Term Questions & Answers
- Study Materials Download
- 10th - Half Yearly Questions
- 12th - Half Yearly Questions
- 11th - Half Yearly Questions
- 9th - Half Yearly Questions
- 8th - Half Yearly Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - Half Yearly Questions
- STET Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
Padasalai Today News
» TRB மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...