முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம்
என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கூறினார். இந்திய
தொழில் கூட்டமைப்பு , தனியார் பள்ளிகள் தாளாளர் , நிர்வாகிகளுடன் ஆலோசனை
கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ்
பொய்யாமொழி பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி :
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
வரவேற்க தக்க செய்தி இதனால் பல ஆசிரியர்களின் வாழ்வில் விளக்கேற்றும் வயது வரம்பு 50 வரை உயர்த்த வேண்டும் இதனால் பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற பல குடும்பங்கள் பலன் அடையும் இதற்காக நானும் என் குடும்பமும் நாள்முழுவதும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி கடனாக இருப்போம் நன்றி வணக்கம் வாழ்க தமிழ்
ReplyDeleteplease leave the age limit as it is like upto 57 years. then it will be helpful for many trb aspirants
ReplyDelete