Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய ( 21.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 21.09.2021 ) இன்று 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,661 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 16,993

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 87

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 198  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 218

👁️‍🗨️ஈரோடு - 112

👁️‍🗨️செங்கல்பட்டு - 109

👁️‍🗨️திருப்பூர் - 85

👁️‍🗨️தஞ்சை - 79

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 21.09.2021 )

IMG-20210921-WA0015

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,619

▪️இன்றைய உயிரிழப்பு : 23 ( 35,310 )

▪️சென்னை மட்டும் - 2

▪️இணைநோய் இல்லாதவர்  - 2





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive