மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை
1முதல், 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி அரசாணை
வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள்.
23.08.2021)
எனவே, 01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த 270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து, மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.
வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்பிப்பதற்கான படிவம் ...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...