Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்!



மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்
📌📌📌📌📌📌📌

*பள்ளியிலிருந்து நீங்கும் அறிக்கை 5*

இது 5செட்  எழுத வேண்டும்...

 அதாவது 

2 செட் அலுவலகத்திற்கு (கவரிங் லெட்டர்=1
 நீங்கும் அறிக்கை=2
DEO ORDER=2
BEO ORDER =2)

இப்போது உள்ள பள்ளிக்கு 1செட்

சேரும் பள்ளிக்கு 1 செட்

உங்களுக்கு 1செட் (handcopy)

ஆக மொத்தம் 5 செட் எழுத வேண்டும்
*சேர்க்கை அறிக்கை 4*

இது 4 செட் எழுத வேண்டும்..

அதாவது

2 செட் அலுவலகத்திற்கு (கவரிங் லெட்டர்=1
சேர்க்கை அறிக்கை=2
DEO ORDER =2
BEO ORDER =2)

👉சேர்ந்த பள்ளிக்கு 1 செட்

👉உங்களுக்கு 1செட்  (handcopy)

ஆக மொத்தம் 4 செட் எழுத வேண்டும்
மற்ற சில வேலைகள்
👇👇👇👇👇
👉 சம்பளச் செல்லுப் பட்டியலில் நாளது வரை  கையொப்பம் இட்டு விடுங்கள்...

👉SMC நோட்டில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்.

👉உங்கள் notes of lesson நோட் மற்றும் கையேடு உங்கள் தனிப்பட்ட கல்வி தகுதி சார்ந்த உத்தரவுகள்., ஊதியம் தொடர்பான உத்தரவு... மேலும் பீரோ மற்றும் மேசை டிராயரில் வைத்துள்ள உங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்...

👉பள்ளி சார்ந்த பொருட்கள் இரசீதுகள்  மற்றும் பதிவேடுகள் ஏதேனும் உங்கள் கை வசம் இருந்தால் அதை  பள்ளியில் வைத்து விடுங்கள்...

 *வாழ்த்துகள்*👍🏼




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive