பள்ளிக்கல்வித்துறையில்
பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ,
பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் பல்வேறு
காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட பணித்தொகுதிகளுக்கு புதிய
அட்டவணை வெளியிட்டு , அவர்களுக்கும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட
வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Better to conduct the counselling on May to shift their family and children
ReplyDelete