தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரின் கடிதத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் " தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறைப் பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பொது மக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் " என அறிவுப்பு வெளியிடப்பட்டது . எனவும் , அவ்வறிவிப்பிற்கிணங்கவும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் வலியுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பின்வருமாறு பொருட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2nd Mid Term Exam 2026
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- Public Exam Question Papers Download
- Half Yearly Exam Questions Download
- Study Materials Download
- 10th - 2nd Mid Term Questions
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- STET Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
Padasalai Today News
» பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...