NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல்!

 

2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும். 2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.


2022 - 23 மானிய கோரிக்கை மார்ச் 24-ம் தேதி தொடங்கும். கொரோனா விதிகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தொழில்நுட்ப பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பிறகு சட்டப்பேரவையின் முழு நிகழ்ச்சியும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18-ல் அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.




1 Comments:

  1. Please reduce retirement age. If not please don't increase retirement age. M
    Most youngster are waiting for job.please give opportunity.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive