60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

EMIS App தற்போது play store-யில் not available!TN EMIS ATTENDANCE APP

▪️emis app தற்போது play store-யில் not available.

▪️நாளை வரை காத்திருக்குமாறு emis team தகவல் .

▪️ஏற்கனவே update செய்தவர்கள் தொடர்ந்து அதனை பயன்படுத்தலாம்.

▪️uninstall செய்து மீண்டும் reinstall செய்தவர்கள் நாளை வரை காத்திருக்குமாறு தகவல்.

▪️மேலும் விருப்பம் உள்ளவர்கள் tn emis apk app பயன்படுத்தி வருகைப்பதிவு செய்து கொள்ளவும்.

▪️ஏற்கனவே updated teachers வருகைப்பதிவு செய்யும் போது மஞ்சள் நிறம் வந்த உடன் இரண்டு மூன்று முறை click செய்து கொண்டே இருந்தால் பச்சை நிறமாக மாறிவிடும்.

Emis team message
👇👇👇👇👇👇👇👇👇
Those who are already using the app can continue to use the same. Those who are trying to uninstall and reinstall may need to wait a little since Google rolls out the app phase by phase across all users. We expect everyone should be able to access it by Thursday.

I
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive