NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS ATTENDANCE - தேர்வு நாட்களில் எப்படி பயன்படுத்துவது? - விளக்கம்!

 


 

Today status update செய்வது எப்படி?


▪️TNSED schools app தற்போது play store-யில் download செய்து கொள்ளலாம்.

▪️மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை எடுத்துக் கொள்ளவும்.

▪️today status-யில் partially working என தேர்வு செய்து கொள்ளவும்.

▪️please select classes working today என்ற இடத்தில் காலை மற்றும் மதியம் தேர்வு எழுத உள்ள வகுப்புகளை select செய்து கொள்ளவும்.

▪️today status ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய இயலும்.

▪️காலை மற்றும் மதியம் என பதிவு செய்ய இயலாது.எனவே மதியம் தேர்வு உள்ள வகுப்புகளையும் காலையிலேயே select செய்யவும்.ஆனால் வருகைப் பதிவு மதியம் பதிவு செய்யவும்.

▪️6,7,8 ஆம் வகுப்புகளை தேர்வு செய்ய வேண்டாம்.அவர்களுக்கு இன்று தேர்வு கிடையாது.

▪select செய்த வகுப்புகளில் எந்தெந்த வகுப்புக்கு காலையில் தேர்வு உள்ளதோ அந்த வகுப்பிற்கு மட்டும் காலையில் வருகைப்பதிவு செய்யவும்.

▪️மதியம் தேர்வு உள்ள வகுப்பிற்கு மதியம் வருகைப்பதிவு செய்யவும்.

▪️வருகின்ற புதன் மற்றும் வெள்ளி அன்று today status -யில் fully working என தேர்வு செய்யவும்.ஏனெனில் அன்று அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive