Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
1 Comments:

  1. இது CEO வந்து என்ட்ரி போடப்போறது இல்லை. ஆக ஆக ஆக... இந்த வேலையையும் ஆசிரியர்களின் தலையில் தான் கட்டுவார்கள். அடுத்ததாக மாணவர்கள் எத்தனை மணிக்கு தூங்கினான்? , எப்போது எழுந்தான்? காலையில் பல்லு வெளக்குனாங்களா, இல்லையா? கக்கூஸ் வந்துச்சா இல்லையா? அவுங்க வீட்டில் பெற்றோர்கள் சண்டையில்லாமல் இருந்தார்களா இல்லையா? தகப்பனார் சாராயம் குடிச்சாரா இல்லையா? வீட்டில் அம்மா டீவி சீரியல் பார்த்தாங்களா இல்லையா?
    என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கி இம்சையில் என்ட்ரி போடப்போறதும் ஆசிரியர்களின் வேலையாக வரப்போகிறது. மொத்தத்தில் அரசு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்க மட்டும் நேரம் கிடைக்கப் போவதில்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive