காணாமல் போன அரசுப்பள்ளி
மாணவர்களின் லேப்டாப்புகளை போலீசார் இன்னும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?
என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஐபி அட்ரஸ், மேக் நம்பர்
வைத்து அரசு பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை கண்டுபிடித்திருக்கலாமே?.
ராமநாதபுரத்தில் வழங்கப்படவிருந்த லேப்டாப் காணாமல் போனது மீண்டும்
விசாரிக்க நீதிபதி புகழேந்தி ஆணையிட்டார்.
Guides / Study Materials Download
Home »
Padasalai Today News
» காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?: ஐகோர்ட் கிளை கேள்வி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...