கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.08.2022

maxresdefault 
கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

திருவாரூர் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை.
சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை

கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive