பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் மண்டல ஆய்வுக்குழுவினரால் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

IMG_20220805_211935

திருப்பூர் மாவட்டத்தில் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மண்டல ஆய்வுக் குழுவினரால் 26.07.2022 மற்றும் 27.07.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . ஆய்வினைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கிலும் , பல்லடம் கல்வி மாவட்டம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியிலும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இவ்வாய்வுக் கூட்டத்தில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது . இவ்வவழிகாட்டுதல்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கவனமுடன் படித்து பார்த்து அதன்படி தங்கள் பள்ளியினை வழிநடத்தி செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Zonal Meeting ceo Proceedings - Download here...

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive