NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

துணை மருத்துவப் படிப்புகள் : இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

 துணை மருத் துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை ( ஆக .1 ) தொடங்குகிறது. மருத்துவப் படிப் பி.பார்ம் ( லேட்ட ரல் என்ட்ரி ) , போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு , பெண் களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு , மருத்துவம் சார்ந்த பட்ட யம் மற்றும் சான்றிதழ் படிப்பு படிப்புகளில் சேருவதற் துணை புகளான ஆகிய கான அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org இணையதளங்களை ஆகிய தொடர்பு கொள்ளலாம்.

 இணையதள விண்ணப்பத்துக் கான பதிவு திங்கள்கிழமை ( ஆக .1 ) தொடங்கி வரும் 12 - ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive