TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

IMG_20230120_174633 TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது, தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!

குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது!

28.01.2023 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive