🛑🛑 *EMIS பதிவுகள் checklist:*🛑🛑
1. Student, staff & local body *attendance* தினமும் பதிவுசெய்தல். ( govt & aided)
2. *Library books* அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல் ( govt only) - class tr. Login.
🖊️
*Library Shelf Creation* - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும்
shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். *குறிப்பு: ஏற்கனவே
shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது*
🖊️ *வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்*.
- TNSED app in class teacher login
3. *Health check up* - அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - ( govt only) - class tr. Login in TNSED app
4.*Quarterly மற்றும் *Half yearly தேர்வு: *Academic score* - 6-9 மாணவர்களுக்கும் ,
*Students
marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் ( Quarterley, Half
Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு
செய்து முடித்திருத்தல் வேண்டும் - class tr. Login (EMIS website) -
govt & aided. ( *Need attention* ) *குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு
மட்டும்*
5. அனைத்து மாணவர்களுக்கும் *ஆதார் எண்* பதிவேற்றம்.
6.
*Teacher IFHRMS Number* : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க,
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல்
staff profile- ல் IRHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.
7.*EMAIL ID Updation:* - அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் Profile- ல் update செய்தல்.
8.*Career
and Guidance Survey Form:* அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம்
வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career gauindance
தகவல்களை பூர்த்தி செய்தல்.
9.
*Leave Balance Updation*: அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர்
login ல் E- profile icon ல் leave management icon ➡️My leave ➡️yearly
leave and service leave ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு
செய்தல் வேண்டும்.
10. *Textbook
Distribution Details* - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் TNSED app ல்
ஆசிரியர் login ல் Schemes icon ➡️Books ➡️ Term I, Term II,Term III ல்
வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.
11.*Spoken
English Module( Only for Trained teachers 4 and 5 std)* - Spoken
English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login
இல் MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete
செய்ய வேண்டும்.
12. *PSTM
Application Verification* - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது
login வரும் PSTM application - களுக்கு verification செய்யும் பணியை
உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.
13.
*Schools and Medium Verification* - அனைத்து வகை தொடக்க,நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student
school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல்
வேண்டும்.
🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் *09.02.23க்குள்* 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🖊️மாவட்டக்
கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள்,
மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...