செங்கல்பட்டு மாவட்டம், எலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 02.03.2023ல் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பா.விஜயகுமாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதுராந்தகம் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள், பள்ளியின் வைரவிழாவினை முன்னிட்டு, பள்ளி ஆசிரியர்களின் சுயநிதியில் மராமத்துப்பணி செய்யப்பட்ட ஆய்வுக்கூடத்தினைத் திறந்துவைத்தார். நிதி உதவி நல்கிய ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டுகளையும் நன்றியினையும் கூறிக்கொண்டார். இறுதியாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு.அ.எழிலரசன் நன்றியுரை நிகழ்த்தினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...