தமிழ்நாட்டில்
உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான .
விலையில்லா புத்தகப்பை , விலையில்லா சீருடைகள் , புவியியல் வரைபடப்
புத்தகம் , விலையில்லா வண்ணப் பென்சில் / வண்ணக் கிரையான்கள் , கணித
உபகரணப் பெட்டி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது . மேற்கண்ட
நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள்
வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools
App -ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி நலத்திட்டங்கள்
விநியோகித்த பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App -இல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இனை இயக்குநர் உத்தரவு!
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App -இல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இனை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாட்டில்
உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான .
விலையில்லா புத்தகப்பை , விலையில்லா சீருடைகள் , புவியியல் வரைபடப்
புத்தகம் , விலையில்லா வண்ணப் பென்சில் / வண்ணக் கிரையான்கள் , கணித
உபகரணப் பெட்டி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது . மேற்கண்ட
நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள்
வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools
App -ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி நலத்திட்டங்கள்
விநியோகித்த பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...