NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.

     4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு ( தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு ) நடத்துதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்...

    பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 அன்று பதிவேற்றம் செய்யப்படவுள்ளது .

IMG-20230411-WA0033
IMG-20230411-WA0034







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive