25-10-2023 ல்TRB ஆல் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு notification ல் 2017 ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 ல் BLIT +TPT ஐ தகுதியாக கொண்டு தேர்ச்சி பெற்ற தமிழ் பண்டிதர் கல்வி தகுதி இடம் பெறவில்லை. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் அவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆகி உள்ளது. ஆதலால் இந்த notification ஐ ரத்து செய்துவிட்டு தமிழ் பல்கலைகழகத்தில் தமிழ் பண்டிதர் பயிற்சி பெற்றவர்களும் பயன் பெறும்படி தங்கள் இணைய தளத்தில் பதிவு வெளியிட்டு TRB ஆல் புதிய notification வெளியிட வழிவகை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்
Revision Test 2026
Latest Updates
Home »
Padasalai Today News
» BRTE Exam 2023 - தமிழ் பண்டிதர்கள் புறக்கணிப்பு!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...