9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல். அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு.தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...