மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சென்னை, கோட்டூர்புரம்,
அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில் இன்று (20.08.2025) புதன்கிழமை
நண்பகல் 12.00 மணியளவில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல்
திறன்களோடு அவர்களின் பன்முகத்திறன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பொருட்டு
கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனைகளை செம்மையாகவும்,
சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்கு பயிற்சிப் பட்டறை முன்னோடி திட்டமாக
"கலைப்பட்டறை" தொடங்கி வைக்கிறார்.
Public Exam 2026
Home »
Padasalai Today News
» "கலைப்பட்டறை" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைக்கிறார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...