டிட்டோஜாக் பேரமைப்பின் பேச்சு வார்த்தையின் இறுதியில்
கல்வி அமைச்சர் நமது கோரிக்கைகளை சார்ந்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து இன்று 3 மணிக்கு டிட்டோஜாக் பேரமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...