அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.
இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) அவர்களின் வழிகாட்டலில்படி பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB) இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
நாளை (03.10.2025) மதியம் 2.00 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்யும்படி தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிகாட்டி இந்த பணியினை உடனடியாக முடிக்க உத்தரவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மதியம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர் மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
ஆகவே இதில் தனிக்கவனம் செலுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் நாளை தகவல் தெரிவித்து இப்பணி முழுமையாக முடிக்க உரிய வழியில் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
திருப்பூர்.
Link for registration








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...