Important numerical problems:
Chapter -6
Book back qn.no18,19,22 and 23
Chapter - 7 Examples - 1 to 5 and 8
Book back qn.no - 10,19,23,25 and 26
Chapter -8 Examples - 8.1 to 8.6 , 8.10
Book back qn no - 6,7,8,14,20 and 24
Ch-9
1.All examples (4 problems)
2.Book back qn.no - 14 to 18,21 and 27
important 3 marks (Vol2)
Ch-8
1.Arrhenius theory/ அர்ஹீனியஸ் கொள்கை
2.Lowry -Bronsted theory / லெளரி – ப்ரான்ஸ்டட் கொள்கை
3. Lewis acids and bases/லூயி அமிலம் மற்றும் காரம்
4. Relation between pH and POH/PH மற்றும் POH - க்கு இடையேயான தொடர்பு
5. What is buffer solution?Give their types with an example ./தாங்கல் கரைசல் என்றால் என்ன? அதன் வகைகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
6. Establish the relation between ksp and molar solubility of BaSO4 , Ag2CrO4 , Ca3(Po4)2 and Hg2Cl2 /பின்வருவனவற்றின் ksp மற்றும் மோலார் கரைதிறனுக்கான தொடர்பைக் காண்க BaSO4 , Ag2CrO4 , Ca3(Po4)2 and Hg2Cl2
7. Calculate the pH of 0.001 M HCl solution/0.001M HCl கரைசலின் pH மதிப்பு கனக்கிடுக.
Ch-9
1. What are the factors affecting electrolytic conductance?/ மின்பகுளி கடத்துதிறனை பாதிக்கும் காரணிகள் யாவை?
2. Faraday's laws of electrolysis/பாரடேயின் மின்னாற் பகுத்தல் விதிகள்
3. Galvanic cell notation/கால்வானிக் மின்கலக்குறியீடு
4. Various methods of protection of metals from corrosion/உலோகத்தை அரிமானத்திலிருந்து பாதுகாக்கும் முறைகள்
Ch-10
1.Characteristics of adsorption/பரப்புக்கவர்தலின் சிறப்பியல்புகள்
2.Differences between homogeneous and heterogeneous catalysis/ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கு இடைப்பட்ட வேறுபாடுகள்
3.Helmhotlz electric double layer/ஹெல்ம் ஹோல்ட்ஸ் மின் இரட்டை அடுக்கு
4.Electro osmosis/மின்னாற் சவ்வூடு பரவல்
5.Brownian movement and its significance/பிரௌனியன் இயக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம்
6.What is enzyme catalysis?Give its mechanism/நொதி வினைவேக மாற்றம் என்றால் என்ன?அதன் வினை வழிமுறையைத் தருக.
7.What re emulsions?Write their types/பால்மம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Ch-11
1. Tests to differentiate alcohols and phenols/ஆல்கஹால் மற்றும் பீனாலை வேறுபடுத்தி அறியும் சோதனைகள்
2. Methods of preparation of diethyl ether/டை எத்தில் ஈதர் தாரிக்கும் முறைகள்
3. Kolbe's reaction / கோல்ஃப் வினை
4. Riemer - Tiemann reaction/ரீமர் - டீமன் வினை
5. Coupling reaction/இணைப்பு வினை
6. Convert glycerol into acrolein and TNG/கிளிசராலை அக்ரோலின் மற்றும் TNG-யாக எவ்வாறு மாற்றுவாய்?
7. Convert glycol into the following: i)ethene ii)DNG iii)Oxirane(epoxide) iv)1,4-dioxane v)Acetaldehyde vi)Formaldehyde / கிளைக்காலை எவ்வாறு பினவரும் சேர்மங்களாக மாற்றுவாய்? i)ஈத்தீன் ii) DNG iii)ஆக்சிரேன் (ஈபாக்சைடு) iv)1,4-டையாக்சேன் v)அசிட்டால்டிஹைடு vi) பார்மால்டிஹைடு
8. Convert the following i)Phenol into picric acid ii)Phenol into phenolphthalein iii)Phenol into aniline iv)Phenol into anisole v)Phenol into benzene /பீனா லைப் பின்வரும் சேர்மங்களாக மாற்றுக i)பிக்ரிக்அமிலம் ii)பினால்ப்தலின் iii)அனிலின் iv)அனிசோல் v)பென்சீன்
Ch-12
1.Urotropine - preparation, structure and use/யூரோட்ரோபின் - தயாரித்தல்,அமைப்பு மற்றும் பயன்
2. Tests for Carboxylic acid functional group/கார்பாக்சிலிக் அமில வினைச்செயல் தொகுதிக்கான சோதனைகள்
3. Naming reactions : i)Rosenmund reduction ii)Perkin reaction iii)Knoevenagal reaction iv)Schiff's base formation v)Benzoin condensation vi)HVZ reaction vii)Clemmenson reduction,Wolff-kishner reduction / பெயர் வினைகள் : i)ரோசன்மண்ட் ஒடுக்க வினை ii)பெர்கின் வினை iii)நவநகல் வினை iv)ஷிஃப் காரம் தயாரித்தல் v)பென்சாயின் குறுக்க வினை vi)HVZ வினை vi)கிளம்மன்ஸன் ஒடுக்கம், உலஃப் கிஷ்ணர் ஒடுக்கம்
Ch -13
1.Differences between nitro form and aci form/நைட்ரோ மற்றும் அசிநைட்ரோ சேர்மங்களுக்கு இடைப்பட்ட வேறுபாடுகள்
2.Aniline does not undergo Friedel-Craft's reaction.Why?/ அனிலின் பிரிடல் - கிராஃப்ட் வினைக்கு உட்பட்டுவதில்லை. ஏன்?
3.Naming reactions: i)Carbylamine reaction ii)Mustard oil reaction iii)Sand Meyer reaction
iv)Gattermann reaction
v)Gabriel-phthalimide synthesis
vi)Diazotisation /பெயர் வினைகள்: i)கார்பைலமீன் வினை
ii) கடுகு எண்ணெய் வினை iii) சாண்ட் மேயர் வினை iv) காட்டர்மான் வினை v) காப்ரியல் தாலிமைடு வினை vi)டையசோ ஆக்கல் வினை
Ch-14
1.Peptide bond/பெப்டைடு பிணைப்பு
2. Differences between DNA and RNA/DNA மற்றும் RNA - க்கு இடையேயான வேறுபாடுகள்
3. Classification of vitamins/வைட்டமின்களின் வகைப்பாடு
4. Classification of proteins/புரதங்களின் வகைப்பாடு
5. சுவிட்டர் அயனி/Zwitter ion
6. Importance of carbohydrates,proteins and lipids/கார்போஹைட்ரேட் , புரதம் மற்றும் லிப்பிடுகளின் முக்கியத்துவத்தை விளக்குக.
Ch-15
1.Therapeutic index/மருந்தாக்க எண்
2.Advantages of food additives / உணவுக்கூட்டுப் பொருட்களின் நன்மைகள்
3.vulcanisation of rubber / இரப்பரின் வல்கனையாக்கல்
4. Explain the preparation of Buna - N , Buna - S , Neoprene,Nylon-6 , Nylon - 6,6 Teflon , Terylene/பியூனா - N , பியூனா-S, நியோப்ரீன், நைலான் - 6 , நைலான் - 6,6 , டெப்லான், டெரிலீன் ஆகியவற்றின் தயாரித்தலை விளக்குக
Expected full 5 marks
Ch-1
1. நுரை மிதப்பு முறை
2. மின் காந்த பிரிப்பு முறை
3.புலத்தூய்மையாக்கல்
4. மின்னாற் தூய்மையாக்கல்
5. அலுமினியத்தின் மின்னாற் உலோகவியல்
Ch-2
1. டை போரேனின் அமைப்பு
2. சிக்கோன்களின் தயாரிப்பு மற்றும் பயன்கள்
Ch-3
1.ஹாலாஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? அவற்றின் பண்புகள் யாவை?
Ch-4.
1.பொட்டாசியம் டை குரோமேட் தயாரித்தல்
2.லாந்தனாய்டு குறுக்கம் மற்றும் அதன் விளைவுகள்
3.லாந்தநாய்டு மற்றும் ஆக்டினாய்டு வேறுபாடுகள்
Ch-5
1. வெர்னர் அனைவுசேர்மம் பற்றிய கொள்கை
2. உலோக கார்வனைகளில் உள்ள பிணைப்பு
3. VB கொள்கையின் பயன்பாடுகள்
Ch-6
1.படிக வடிவமுடைய மற்றும் படிக வடிவமற்ற திண்மங்களை வேறுபடுத்துக.
2. ஷாட்கி மற்றும் பிரங்கல் குறைபாடு
3. SC,BCC மற்றும் FCC - பொதிவுத்திறன் கணக்கிடுக
Ch-7
1. முதல் மற்றும் பூஜ்ய வகை வினைக்கான சமன்பாட்டை வருவி.
2. மோதல் கொள்கை
Ch-8
1.ஆஸ்வால்ட்டின் நீர்த்தல் விதி
2. ஹெண்டர்சன் சமன்பாடு
Ch-9
1 . நெர்ன்ஸ்ட் சமன்பாடு
2.டேனியல் மின்கலம்
3.கோல்ராஷ் விதி மற்றும் அதன் பயன்கள்
Ch-10
1.இடைநிலைச்சேர்மம் உருவாதல் கொள்கை
2.பரப்புக்கவர்தல் கொள்கை
3.வினை வேக மாற்றியின் சிறப்பியல்புகள்
4.இயல் மற்றும் வேதி பரப்புக் கவர்தலுக்கு இடைப்பட்ட வேறுபாடுகள்
5.பரப்புக்ககவர்தலை பாதிக்கும் காரணிகள்
Ch-11
1. லூகாஸ் சோதனை
2. விக்டர் மேயர் சோதனை
Ch-12
1. ஆல்டால் குறுக்க வினை வழிமுறை
2. கண்ணிசாரோ வினை வழிமுறை
3. பார்மிக் அமிலத்தின் ஒடுக்கும் பண்பு
Ch-13
1. பல்வேறு ஊடகத்தில் நைட்ரோ பென்சீனின் ஒடுக்க வினைகள்
2. அலிபாடிக் ஒரினைய, ஈரினைய மற்றும் மூவினைய அமீன்களுக்கு இடைப்பட்ட வேறுபாடுகள்
Ch-14
1.குளுக்கோஸின் அமைப்பு
2. பிரக்டோஸின் அமைப்பு
Ch -15
1. சோப்பின் தூய்மைப்படுத்தும் வழிமுறை
2. பேக்கலைட்டின் தயாரிப்பு மற்றும் பயன்கள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...