ஜூன் 4 பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 16 வரை நடைபெற்று முடிவடைகின்றன. அதன் பிறகு ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 48 நாட்கள் விடுமுறைக்கு பின் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தேர்தல் மற்றும் கோடை வெயில் காரணமாக இந்த அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.








தவறான தகவல். ஜூன் 1 திங்கள் பள்ளி திறக்கப்படும்
ReplyDelete