Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்?

  தேர்தல் பணி விலக்கு

404816

அனைவருக்கும் வணக்கம். அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் 17.03.2026 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு உதவியாளரிடம் நேரில் தவறாமல் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற இயலாது என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

1. நீகன் (முழு குருட்டு 70% மேலே மட்டும்)

2. மகப்பேறு விடுப்பு (விடுப்பு அனுமதி ஆணை நகல் தலைமை ஆசிரியர் மூலம்)

3.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (டயாலிசிஸ்)

4.புற்றுநோய்

5.கன்னியாஸ்திரிகள்

6.31.03.2026 இல் பணி ஓய்வு பெற உள்ளோர்

மேற்காண் பிரிவில் தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive