நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.
இந்த கல்வியாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று இரவு 9 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...