அரசுத்
தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களின் வருகைப் பதிவு
விவரத்தினை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல், அலைபேசி பயன்பாட்டு உறுதி
மொழி சான்று பெறுதல் மற்றும் தேர்வு நேரத்தில் தேர்வறைகளில் CCTV
செயல்படுவதை நிறுத்துதல் தொடர்பாக.
தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!
DGE - Mobile Usage Instructions - Download Here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...