தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற
விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
TET Study Materials
முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய பட்டியல்?-Dinamalar.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி
வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர்.
இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை
இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு
இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே
நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில்
நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல்
உருவாகியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்
தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Just For Fun!
நம் வாசகர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையில் இங்கு ஒரு செல்போன் Ringtone தரப்பட்டு உள்ளது. Download செய்து மனைவியின் Caller Ringtone ஆக வைத்து கொள்ளலாம். பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல....






