விஸ்வரூபம் - எவ்வளவு Worth ? - ஜாலி திரை விமர்சனம்
- Visit என்சாலை
குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர்
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம்
பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு
உள்ளது.
மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு மாணவர்
விடுதிகளுக்கு யு.பி.எஸ்., மூலமாக, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாநிலம் முழுவதும் செய்தால் பல ஆயிரம் ஏழை
மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் சாதிக்க முடியும்.
"இந்தியாவை சேர்ந்த, ஏழை மாணவர்களின் கல்விக்கு, ஜப்பான் அரசு உதவ
வேண்டும்" என, இந்தியாவை சேர்ந்த கல்வியாளர் ஆனந்த் குமார் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலைத்தேர்வு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு
33 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய
விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற
பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின்
சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
இன்றைய உலகம் சூரியன் மறைந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே.
அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின்
நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே
வெளிச்சம் கொடுத்தார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), பாலியல்
தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தி்ட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் சட்டப் படிப்பில் சேர, கிளாட்,
எல்சாட், செட், ஐபியு-சிஇடி மற்றும் என்எல்யு போன்ற பல்வேறுவிதமான
நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இவ்வகையான தேர்வுகளை எளிதில்
வெற்றிகொள்ள, குறிப்பாக, 5 பாடங்கள் அல்லது தேர்வு பகுதிகளை சிறப்பாக
படிக்க வேண்டியுள்ளது.
அன்புள்ள பாடசாலை
வாசகர்களுக்கு வணக்கம்.
நம் பாடசாலை
வலைதளம் 5,55,555 பார்வைகளை மிககுறுகிய காலத்தில் கடந்துள்ளது. நமது வலைதளத்தினை சிறப்புற
செயல்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆலோசனைகள்,
படிவங்கள், கருத்துருக்கள், அரசாணைகள், Study Materials என அனைத்தையும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து
நமக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கும் வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நமது
நன்றிகள் பல!.
http://ensalai.blogspot.in/
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
Section 10(13A)
House rent allowance
Salary
includes dearness pay -
For the purposes of
calculating the house rent allowance that would be exempt under rule 2A, the
term ‘salary’ includes ‘dearness pay’ also—Circular : No. 90 [F. No.
275/79/72-ITJ], dated 26-6-1972.
படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம்
உண்டு. இவையாவும் மென்பொருள் வன்பொருள் சம்பந்தப்பட்டவை. நினைவுத் திறன்
மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.
இக்னோ பல்கலையில் இ-ஞான்கோஸ் கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும்
மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, ஆன்லைன் மூலம் இலவசமாக
படிக்கலாம் என பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில்
இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த
அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம்
டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"பெற்றோர், தனியார் பள்ளிகளை தேடிச் செல்வது, துரதிஷ்டமானது,
தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, நாம் கேள்வி எழுப்ப
வேண்டிய சூழலில் உள்ளோம்" என, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்.
மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளதால், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக பல்வேறு Study Materials நம் வலைத்தளத்தில் தரப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி
நிறுவனத்தின் இயக்குனர் ஜாகித் ஜெயின் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர்,
தமிழகம் வந்துள்ளனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பம் இன்று முதல் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.
மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த, செட் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.
அகில இந்தியளவில் நடக்கும்,
பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான,
விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு மையத்தில்,
திடீரென பாம்புகள் படை எடுத்ததால், வினாத்தாள்களை போட்டு விட்டு, மாணவர்கள்
ஓட்டம் பிடித்தனர்.
ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில்,
பிப்ரவரி 10ம் தேதி, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில், ஒரு கல்விக்
கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் 40 ஆஸ்திரேலிய பல்கலைகள்
கலந்து கொள்கின்றன.
"மாணவர்களிடம் இருந்து, கூடுதலாக வசூலித்த, கல்விக் கட்டணத்தை,
திருப்பிச் செலுத்த வேண்டும் என, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது சரிதான்"
என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வின் வினாத்தாளில்
ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு கீழ்வரும் தெளிவுரை வழங்கப்படுகிறது.
சந்தேகம் -1
பிரிவு-அ -வில் இடம்பெறும் 15 வினாக்களும் பத்தாம் வகுப்பு கணிதப்பாட
நூலின் ஒவ்வொரு அலகின் முடிவிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ள
வினாக்களிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?
முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில்
வெளியாகும். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்" என, பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.
1/1 Increment Error Rectified.
CPS Arrear & GPF Arrear Colum Added.
இங்கு நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக பிரத்யோகமாக TAX Form தயாரித்து தரப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வை, இம்மாதம்,
20ம் தேதி முதல், 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை
இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.