Public Exam 2026
காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூர் கோவில் ஆடிப்பூரம் திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு:
லஞ்சம் கேட்கிறார்களா ? தொலைபேசி எண்கள்.......
இதோ உங்கள் மாவட்ட லஞ்ச
ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள். ஒருத்தனையும் விடக்கூடாது..
ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு.
பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு
நீதித்துறை சுதந்திரத்தின் தோல்வி!
ஆட்சிகள்
மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது நீதித்துறை விஷயத்திலும்
நிரூபிக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு நான்கு
பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்து. அதில் கோபால் சுப்பிரமணியத்தின்
பெயரை தன்னிச்சையாக நீக்கி, மற்ற மூன்று பெயர்களைக் குடியரசுத் தலைவரின்
ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.ஊழல் அதிகாரியின் வீடு அரசு பள்ளியாக மாற்றம்: ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் அதிரடி
போபால்
: மத்திய பிரதேசத்தில், லஞ்சம் - ஊழலை ஒழிக்க, மாநில
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அதிரடி
நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய
அரசு பொறியாளரின் வீட்டை,பள்ளி, அங்கன்வாடி
மையமாக மாற்றி, அரசு அதிகாரிகளை
கலங்கடித்துள்ளார்.
பகுதிநேர ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பகுதிநேர ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்
செய்துள்ளது
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க திருவண்ணாமலை சி.இ.ஓ., வேண்டுகோள்
மாணவர்களிடம்
கனிவான முறையில் நடந்து, அவர்களுக்கு, பயிற்சி அளித்து, அரசு பள்ளிகளின்
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்' என, தலைமை
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில், சி.இ.ஓ., பொன்னையன் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், அனக்காவூர் ஆகிய
பகுதிகளில் செயல்படும், 68 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இரு நாள் பயிற்சி வகுப்பு, ஆரணி வட்டார வளமையத்தில் நடந்தது.
தேர்ச்சியை அதிகரிக்க தனிக்கவனம் வியூகம்:கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை
10
மற்றும் பிளஸ் 2வில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் தோல்வி விகிதம்
அதிகரிப்பு காரணம் குறித்தும்,தேர்ச்சியை உயர்த்துவது பற்றியும்
கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில்
2013-14 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 920
பேரும், ஆங்கிலத்தில் 925 பேரும், கணித பாடத்தில் 230க்கும் மேற்பட்டோரும் தோல்வியை சந்தித்தனர்.
10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, பள்ளிகள்: கரூர் மாவட்டம் க.பரமத்தி யூனியனில் மட்டும், 23 பள்ளிகள் உள்ளன
தமிழகத்தில்
தொடக்கப்பள்ளியில் பணிபுரிய தகுதி தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், அரசு
தேர்வு நடத்துவது, வேதனையாக உள்ளது,'' என்று மாநில பொதுச் செயலாளர்
மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
வலம் வர வண்டி உண்டு ஓட்ட தான் 'சாரதி' இல்லை: தட தடக்குது... கல்வித்துறை
மதுரையில்
கல்வி துறையில் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவசரத்திற்கு
'டிரைவிங்' தெரிந்த ஊழியர்களை அழைத்துச் செல்வது தொடர்கிறது.
ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்
மத்திய அரசு ஊழியர்களால் மிகவும்
எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில்
வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக்
கூட்டம் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கலந்தாய்வின்போது, கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
மறைக்கப்பட்டதை கண்டித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு
ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட செயல்முறை
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை 97 நாள்-12.07.2014 & தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை:
தொகுப்பூதிய பணிக்காலத்தினை கணக்கிட்டு தேர்வுநிலை, சிறப்புநிலை பெற உரிமை உள்ளதா?
தொகுப்பூதிய பணிக்காலத்தை தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதற்கு கணக்கிடாமல் மறுப்பதற்கு உரிமை உள்ளதா?-ஓர் ஆய்வுக்கட்டுரை
பள்ளி, கல்லூரிகளில் மொபைல் போன்களுக்கு தடை
நாட்டில் நடக்கும்கற்பழிப்புக்களை குறைக்கவும்,கட்டுப்படுத்தவும் பள்ளி
மற்றும்கல்லூரிகளில் மொபைல்போன்களுக்கு தடை போட வேண்டும்என கர்நாடக மாநில
எம்.எல்.ஏ.,க்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
SPECIAL TET - சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.
SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.
18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர்.
15 நாட்களுக்குள் 18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் இன்று பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு.
பாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அல்ல," என,
கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
GROUP-IIA தேர்வு - விடை காணா வினாக்கள்-விழி பிதுங்கும் தேர்வர்கள்:
நடந்து முடிந்த TNPSC GROUP II A தேர்வுக்கான உத்தேச விடைகளை
பொதுத்தமிழுக்கு மட்டும் விடியல் பயிற்சி மையம் வெளியிட்டிருந்தது. அந்த
விடைகள் TNPSC வெளியிட்ட விடைகளுடன் 100 சதவீதம் பொருந்தியிருந்தது என்பதை
பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதர அலுவல்கள் காரணமாக பொது அறிவு
வினாக்களுக்கான விடைகளை வெளியிட இயலவில்லை.






