EMIS ONLINE ENTRY - - - - அனைத்து
மாணவர்களின் எடை, உயரம், /அலைபேசி எண் போன்ற விவரங்களை தயார் நிலையில்
வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
வாக்காளர்
பட்டியல் திருத்தும் பணிக்காக மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில்
நாளை (11–ந் தேதி) பயிற்சி
அளிக்கப்படுகிறது என்று தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி
நியமன ஆணை தயார் நிலையில்
உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என
மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை
மாணவர்களின்
விடைத்தாளில் மிக நன்று, மோசம்
என்று கருத்து தெரிவிக்கக்கூடாது என
ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து
தேர்வு வைத்து பரிசோதிக்கப்படுகிறது. இதனால் வகுப்பில்
ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்கள் மாணவர்களை சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்ள
முடியும்.
1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக
பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு
அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம்
வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகள் இந்த அறிவிப்பை,
வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை
இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற
அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு,
50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று
மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள்
அறிவித்துள்ளன.
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...
வெயிட்டேஜ்
முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆசிரியர் பணி
நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதி
தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கின் இடைகால தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு
மாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ்,
தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான்-கிழக்கு ஆசியா இடையே மாணவர்கள், இளைஞர்கள்
பரிவர்த்தனை திட்டத்தின் (ஜெனிசிஸ்) கீழ் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும்
பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்கின்றனர்.
TET போராட்டம் - கேள்வியும் பதிலும்?
டெட் வெயிட்டேஜ் அடிப்படையிலான பணி நியமனத்தை எதிர்த்து ஒரு சாரார் போராடுகின்றனர். நடந்து முடிந்த கலந்தாய்வில் பணியில் சேர இருக்கும் இடத்தை தேர்வு செய்தாலும், பணியில் சேர முடியுமா? முடியாதா? என்ற சோகத்தில் ஒரு சாரார் இருக்கின்றனர்.
'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வுக்கான, மாணவர்களின் தர வரிசை பட்டியலை, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில்,
கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகள்
உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வு எழுத
11, 497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் 17வது
நாள் (08.09.2014) தொடர் போராட்டம் காலையில் பத்துமணிக்கு தொடங்கியது. நான்கு
ஆசிரியர்கள் பிணமாக போராட்டம் செய்ய மாலை, வெள்ளைத்துணி, நெத்திக்காசு ஆகியவை
கொண்டு சென்றனர் அவை போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது...
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்: அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட பொதுக்குழு
கூட்டம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை
வகித்தார். மாவட்ட செயலாளா ரமேஷ், பொருளாளர் முருகையன், அமைப்பு செயலாளர்
ஆல்பர்ட் திவ்யசீலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்ட செயலாளர்
கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும்
எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான
பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம்.
அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...
மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க இயலாது
என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக
அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் வேலை
பறிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள்
பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பள்ளிகளில் நீதிபோதனை ஆசிரியர்களை
நியமிக்காததால், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பெருகி வருகிறது. அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் அதிகரித்து
வருகிறது.
1)
1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது
என நமது அரசாங்கம் துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை
ஆராய்ந்தால்
2)
தமிழ் பிரிவில் - 1969 to 1980
க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு.
2004-05ம்
ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும்
இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.
உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை
விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி
அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.
இடைநிலை, பட்டதாரி
ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை
எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது.
6ம் வகுப்பு முதல்
8ம் வகுப்பு வரையிலான படிப்பில், வீட்டுப்பாடம் என்பதற்கு பதிலாக, ஏதேனும்
வேறொரு மாற்று இடம்பெற முடியுமா? என்று பள்ளிகளிடம் CBSE கேட்டுள்ளது.இதுதொடர்பாக,
நிரப்ப வேண்டிய ஒரு கேள்விப் படிவத்தை பள்ளிகளுக்கு, CBSE அனுப்பியுள்ளது.
இதன்மூலம், வீட்டுப்பாடம்(homework) பற்றிய பள்ளிகளின் புரிந்துணர்வு
மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்று CBSE நம்புகிறது.
‘ஆசிரியர்
தகுதி தேர்வில் (டி.இ.டி.,)
தேர்ச்சி பெற்று, அரசுப் பணி
கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில்,
முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்
அடிப்படையில் தான், ஆசிரியர் பணி
நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு
வாரிய (டி.ஆர். பி.,)
வட்டாரம் தெரிவித்தது.
சென்னை
ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள்
ஆணையரிடம் மனு அளிக்க வந்த
ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள்
50க்கும் அதிமானோரைக் நேற்று (07.09.2014) காவல் துறையினர் கைது
செய்தனர்.
அரசு பள்ளிகளின்
கல்வித்தரம் உயர்த்தும் வகையில், பல்வேறு பயிற்சிகளை, கல்வித்துறை வழங்க
முன்வந்தாலும், அதில் கலந்து கொள்ள பெரும்பாலான, ஆசிரியர்கள் ஆர்வம்
காட்டாமல் இருப்பது, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வில் இரண்டு பாடங்களுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்படுத்தக்கோரி சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம்
சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.
"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்'' : -இன்று உலக எழுத்தறிவு தினம்
ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை. இது சமூகத்தில்
அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது.
TET Article: எஞ்சியுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுமா? -
Click Here
TET Article: வெயிட்டேஜ் முறை - ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்ன? -
Click Here
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி
பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்'
செய்துள்ளது.